இஸ்லாத்தின் சர்வதேச தூது

இஸ்லாத்தின் சர்வதேச தூது

The Message of Islam

تأليف:

Osoul Center

دار النشر : osoulstore
37.95 ر.س இஸ்லாத்தின் சர்வதேச தூது இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் நாம் வினையமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் ஒருமுகப்படுத்தப்பட்ட தன் சிந்தனையை களைந்து உண்மையை அறியும் நோக்கில் இப்புத்தகத்தை வாசியுங்கள் . தவறுகளை ஆராயும் நோக்கிலோ , குறைகளைத் தேடும் நோக்கிலோ வாசிக்க வேண்டாம் . வாசிப்பவரின் அறிவுதான் தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர அவனது உணர்வு கிடையாது . அப்படி உணர்வை தீர்ப்பாளிப்பவராக எடுப்பவர் அல்லாஹ் இழிவுபடுத்தியவர்களில் ஆகிவிடுகின்றான் . “ மேலும் , ' அல்லாஹ் இறக்கி வைத்த இ ( வ்வேதத் ) தைப் பின்பற்றுங்கள் ' என்று அவர்களிடம் கூறப்பட்டால் , அவர்கள் ' அப்படியல்ல ! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் ( நடக்கக் ) கண்டோமோ , அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் ' என்று கூறுகிறார்கள் . அவ்வாறாயின் அவர்களுடைய மூதாதையர்கள் , எதையும் விளங்காத , நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா ? ” ( பகரா : 170 ) المزيد من التفاصيل
نبذه عن الكتاب

இஸ்லாத்தின் சர்வதேச தூது இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் நாம் வினையமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் ஒருமுகப்படுத்தப்பட்ட தன் சிந்தனையை களைந்து உண்மையை அறியும் நோக்கில் இப்புத்தகத்தை வாசியுங்கள் . தவறுகளை ஆராயும் நோக்கிலோ , குறைகளைத் தேடும் நோக்கிலோ வாசிக்க வேண்டாம் . வாசிப்பவரின் அறிவுதான் தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர அவனது உணர்வு கிடையாது . அப்படி உணர்வை தீர்ப்பாளிப்பவராக எடுப்பவர் அல்லாஹ் இழிவுபடுத்தியவர்களில் ஆகிவிடுகின்றான் . “ மேலும் , ' அல்லாஹ் இறக்கி வைத்த இ ( வ்வேதத் ) தைப் பின்பற்றுங்கள் ' என்று அவர்களிடம் கூறப்பட்டால் , அவர்கள் ' அப்படியல்ல ! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் ( நடக்கக் ) கண்டோமோ , அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் ' என்று கூறுகிறார்கள் . அவ்வாறாயின் அவர்களுடைய மூதாதையர்கள் , எதையும் விளங்காத , நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா ? ” ( பகரா : 170 )

تفاصيل الكتاب
  • ردمك (ISBN):9786038366271
  • تأليف:Osoul Center
  • دار النشر:osoulstore
  • التصنيف:الكتب الإسلامية والدينية
  • اللغة:التاميل
  • سنة النشر:2022
  • عدد الصفحات:248
  • الغلاف:تغليف ورقي
  • الوزن (كجم):0.50
  • لون الطباعة:أسود
ردمك (ISBN)9786038366271
دار النشرosoulstore
التصنيفالكتب الإسلامية والدينية
اللغةالتاميل
سنة النشر2022
عدد الصفحات248
الغلافتغليف ورقي
الوزن (كجم)0.50
لون الطباعةأسود

كتب ذات صلة

كتب لنفس البائع